Advertisement


Advertisement

Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Chennai Digital MSOs Meeting held
#1
Advertisement
நடந்த டிஜிட்டல் MSOs கூட்டணியின் முக்கிய தீர்மானங்கள்...!!

1.Aadhar digital
2.Crystal
3.Akshaya
4.Tccl

சென்னை: நேற்று மாலை டிஜிட்டல் MSOs கூட்டணி முதல் பொது கூட்டம் நடைபெற்றது அதில் டிஜிட்டல் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள்/ பங்குதாரர்கள் சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்....

கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன... அதில் நமக்கு கிடைத்த சில தகவல்கள்...

1. அனலாக் சிக்னல் ஒளிபரப்பு முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்

(The Alliance of Digital MSOs has recommended TRAI to switch off analog signals with immediate effect in chennai DAS area)

2. அனலாக் சிக்னல் மூலம் ஒளிபரப்பாகும் கட்டண சேனல்களுக்கு கட்டணம் செலுத்தக்கூடாது

(The Alliance of Digital MSOs has to decided not to make payments for pay-channels since they are telecasted in analog mode)

3.சென்னைக்கு CAS முறையா...? DAS முறையா...? என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் �TRAI க்கு கேட்டு மனு அனுப்புவது,

(TRAI has to make a statement in media whether Chennai comes under CAS or DAS�?)

4. ஒற்றுமையுடன் செயல்பட்டு வரும் கேபிள் ஆப்ரேட்டர்களை பிரித்து, கேபிள் டிவி தொழிலை சீர் குலைக்கும் நோக்கத்துடன் Non -`ஆப்ரேட்டர்களை உருவாக்குவதற்கு...டிஜிட்டல் MSOs கூட்டணி கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

(The Alliance of Digital MSOs condemned certain forces for creating non operators in chennai market)

5. மத்திய மாநில அரசோ அல்லது அரசு உதவி பெறும் நிறுவனமோ தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் கேபிள் டிவி விநியோகத்தில் ஈடுபட அனுமதிப்பதில்லை என்ற TRAI யின் பரிந்துரையை...பொதுமக்கள் அறியும் வண்ணம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு...விளம்பரம் செய்யவேண்டும் என ஆணையத்தை கேட்பது...

The Alliance of Digital MSOs to declare the following TRAI recommendation �that the Central and state governments (and all ministries) not be allowed to enter the business of broadcasting or/and distribution of TV channels� to media as well as public to create awareness

என்பன போன்ற முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Reply
Thanks given by:
Advertisement
Advertisement




Possibly Related Threads...
Thread Author Replies Views Last Post
  General News: HT Media revamps Radio One Chennai nairrk 0 267 05-13-2019, 02:13 PM
Last Post: nairrk
  General News: MIB issues final show cause notice to 92 MSOs regarding cable TV network details nairrk 0 427 06-05-2018, 11:50 AM
Last Post: nairrk
  General News: Radio City launches digital radio station in Bhojpuri nairrk 0 449 05-25-2018, 11:50 AM
Last Post: nairrk
  General News: IndiaCast issues disconnection notice to Hathway Digital nairrk 2 582 05-04-2018, 11:33 AM
Last Post: nairrk
  General News: Puducherry govt directs MSOs, LCOs to stop transmitting analogue signals from 30 Apr nairrk 0 422 04-18-2018, 10:18 AM
Last Post: nairrk
  General News: Big FM to provide digital-first programmatic solution for advertisers nairrk 0 512 03-28-2018, 06:33 PM
Last Post: nairrk
  General News: TRAI in favour of allowing private sector to provide digital radio services.. nairrk 0 541 02-02-2018, 07:42 AM
Last Post: nairrk
  General News: BIG FM goes digital with Webisodes of Benadryl Big Golden Voice nairrk 0 526 01-04-2018, 01:57 PM
Last Post: nairrk
  Update: Kerala Digital Vision - Channel List nairrk 2 4,482 12-19-2017, 03:46 PM
Last Post: nairrk
  General News: Fever FM Chennai pays an epic tribute to Dr. Kalam nairrk 0 597 10-27-2017, 07:00 PM
Last Post: nairrk

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)
Advertisement